சாருமதி -சைதன்யன் இருவரின் முதல் சந்திப்பே ஒரு மோதலில் தான் தொடங்கியது . சாருமதி ஆண்கள் எல்லோரும் காம வெறியர்கள் என்றே எண்ணினாள் .சைதன்யன் பெண்கள் யாவரும் பணப்பேய்கள் என்று நிச்சயமாக நம்பினான். ஆனால் இருவருக்கும் வேறு வழியே இல்லை. திருமணமே செய்துக் கொண்டார்கள். இனி என்ன ?