தமிழ்க் கவிதை வாசகர்களால் எப்போதும் வரவேற்கப்படுகிறவர் பழநிபாரதி. அவருடைய திரையிசைப் பாடல்களைப் போலவே அவருடைய கவிதைகளும் பிரபலமானவை. இளைய தலைமுறை வாசகர்களிடமும் காதலர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றவை இந்நூலின் கவிதைகள்.