எந்த ஆண்மகனும் திருமணம் செய்துக் கொள்ளும் போது தனக்கு வரப் போகிற மனைவி பேரழகியாக இருக்க வேண்டும் என்று தானே நினைப்பான். அப்படித் தான் சைத்தன்யனும் நினைத்தான். அவன் மீது அபார அன்பு வைத்திருக்கும் அவன் தங்கை மைத்ரேயி அவனுக்காக தேர்ந்தெடுத்த மேனகை அழகு குணம் எல்லாவற்றிலும் சிறந்தவளாகவேத் தோன்றினாள். ஆனால் ஏனோத் தெரியவில்லை நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மேனகை சுமனசாவை விட குறைவாகவே தோன்றினாள்.அண்ணன் தங்கை இருவரும் தெளிவடைவார்களா?