சாதனியை முதன்முதலில் செல்வநாதன் தவறாகவே எண்ணினான். ஆனால் அவன் தவறாக எண்ணிய ஒவ்வொரு விஷயத்திலும் சாதனி குற்றமற்றவள் என்றே நிரூபிக்கப் பட்டு விட்டாள். அவன் தன் காதலை வெளிபடுத்தியும் கூட சாதனி அவனைப் பிரியத் துணிந்து விட்டாளே!