சுகேசி சிவநந்தனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. சுகேசியும் தன் மனதின் ஆழத்தில் தோன்றிய உணர்ச்சி வேகத்துக்கு அவனிடம் எதிரொலி இல்லை என்று எண்ணி அவனை மறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். ஆனால் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது சிவா தன்னை மிகவும் வெறுப்பது போல் நடந்துக் கொள்கிறானே! ஏன்?