அவன் ஹாலிவுட்டில் பெயர் பெற்ற டைரெக்டர். தன் பின்னாலேயே சுற்றி அலையும் பெண்கள் பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை தவிர்த்து செயற்கையான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அந்த வாழ்க்கையிலிருந்து சில நாட்கள் தப்பித்து சென்னையில் தாய் வீட்டிற்கு வந்தால் அவன் அம்மாவோ தனிமையைத் தீர்க்க சந்தனாவை வீட்டில் தங்க வைத்துக் கொண்டிருக்கிறாளே! அவளை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற தீபன் செய்த முயற்சிகள் பயனற்று போய் விடுமா?