திருமணத்திற்கு முன் தினம் இரவு யுகேந்திரன் மாதங்கியிடம் தான் வேறு பெண்ணை விரும்புவதால் திருமணத்தை நிறுத்த சொல்லுகிறான். குடும்பம் மற்றும் உறவு வட்டத்தை எண்ணி மாதங்கி மறுத்து விட்டாள். ஆனால் அதன் விளைவாக புகுந்த வீட்டில் நரக வேதனை அனுபவித்தாள்.. அவள் துன்பம் தீருமா?