வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான, சரியான பொருள் என்ன தெரியுமா? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த ஒரு பொருள். என்பதே ஆகும். விலை மதிப்பற்றது அது என்பது எல்லோருக்கும் தெரியும். இர்ராவிட்டால் ஒரு சென்ட வைரமெல்லாம் ஜயாயிரம், பத்தாயிரம் என்று விற்குமா. காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்து விடாத என்று தொடர்கின்ற மற்ற விஷயங்கள்தான் பலரும் அறிந்திருக்காத ஒன்றாகும்.