'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல் என்று அவைகளின் அடையாளங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் நோக்கம் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்கிற ஒன்றுதான்.